முதல் இடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முதல் இடம் | |
|---|---|
| இயக்குனர் | குமரன் |
| தயாரிப்பாளர் |
|
| நடிப்பு | |
| இசையமைப்பு | இமான் |
| ஒளிப்பதிவு | பி.செல்லதுரை |
| கலையகம் | ஏ.வி.எம். நிறுவனம் |
| வெளியீடு | ஆகத்து 19, 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முதல் இடம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விதார்த் நடிக்கும் இப்படத்தை குமரன் இயக்கினார். இத்திரைப்படம் ஏ.வி.எம். நிறுவனத்தின் 175 ஆவது திரைப்படம்.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ S. Aishwarya (2011-01-22). "Cities / Chennai : ‘Mudhal Idam' is AVM's 175th film". The Hindu. பார்த்த நாள் 2012-11-08.