டி. இமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.
அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்களின் பட்டியல் [தொகு]
| திரப்படம் | ஆண்டு | மொழி | இயக்குனர் |
|---|---|---|---|
| மனம் கொத்திப் பறவை | 2012 | தமிழ் | எஸ். எழில் |
| உச்சிதனை முகர்ந்தால் | 2011 | தமிழ் | புகழேந்தி தங்கராஜ் |
| மைனா (சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் விருது) | 2010 | தமிழ் | பிரபு சாலமன் |
| வந்தே மாதரம் | 2010 | தமிழ், மலையாளம் | டி. அரவிந்த் |
| வாடா | 2010 | தமிழ் | ஏ. வெங்கடேசு |
| நினைவிலே பார்த்தேனு | 2010 | தெலுங்கு | திலீப் |
| கச்சேரி ஆரம்பம் | 2010 | தமிழ் | திரைவாணன் |
| மாசிலாமணி | 2009 | தமிழ் | மனோகர் |
| நான் அவன் இல்லை 2 | 2009 | தமிழ் | செல்வா |
| ஐந்தாம் படை | 2009 | தமிழ் | பத்ரி |
| வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் | 2009 | தமிழ் | தபு சங்கர் |
| நினைவுள் நின்றவை | 2009 | தமிழ் | அகத்திய பாரதி |
| மகாராஜா | 2009 | தமிழ் | மனோகர் |
| ஓடி போலாமா | 2009 | தமிழ் | கண்மணி |
| நூற்றுக்கு நூறு | 2009 | தமிழ் | செல்வா |
| லக்ஷ்மி புத்ருது | 2008 | தெலுங்கு | ராஜ் கப்பூர் |
| துரை | 2008 | தமிழ் | ஏ. வெங்கடேஷ் |
| வம்பு சண்டை | 2008 | தமிழ் | ராஜ் கப்பூர் |
| வீராப்பு | 2007 | தமிழ் | பத்ரி |
| மருதமலை | 2007 | தமிழ் | சுராஜ் |
| ன-ஆன் அவன் இல்லை | 2007 | தமிழ் | செல்வா |
| லீ என்கிற லீலாதரன் | 2007 | தமிழ் | பிரபு சாலமன் |
| தவம் | 2007 | தமிழ் | சக்தி பரமேஷ் |
| கலிங்கா | 2006 | தமிழ் | ராம்பிரபா |
| ரெண்டு | 2006 | தமிழ் | சுந்தர் சி |
| திருவிளையாடல் ஆரம்பம் | 2006 | தமிழ் | பூபதி பாண்டியன் |
| குஸ்தி | 2006 | தமிழ் | ராஜ் கப்பூர் |
| மதராசி | 2006 | தமிழ் | அர்ஜுன் சர்ஜா |
| வாத்தியார் | 2006 | தமிழ் | ஏ. வெங்கடேஷ் |
| னெஞ்சில் ஜில் ஜில் | 2006 | தமிழ் | செல்வா |
| தலை நகரம் | 2006 | தமிழ் | சுராஜ் |
| 6'2 | 2005 | தமிழ் | செந்தில் குமார் |
| தக திமி தா | 2005 | தமிழ் | சுந்தர் சி |
| சின்னா | 2005 | தமிழ் | சுந்தர் சி |
| ஏபிசிடி | 2005 | தமிழ் | சரவண சுப்பையா |
| ஆணை | 2005 | தமிழ் | செல்வா |
| கிஸ் கிஸ்கி கிஸ்மத் | 2004 | இந்தி | கோவிந்து மேனன் |
| கிரி | 2004 | தமிழ் | சுந்தர் சி |
| விசில் | 2003 | தமிழ் | ஜெர்ரி |
| தமிழன் | 2001 | தமிழ் | மஜித் |
| ரிக்ஷயா | 2000 | இந்தி | சுக்வீந்தர் ஜமுந்த் |
| தில்ருபா | 2000 | தமிழ் | பிரபு நேபால் |
| பொங்கல்வழி | 1999 |