அனேகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனேகன்
அனேகன் படச்சித்திரம்
இயக்குனர் கே. வி. ஆனந்த்
தயாரிப்பாளர் கல்பாத்தி S அகோரம்
கல்பாத்தி S கணேஷ்
கல்பாத்தி S சுரேஷ்
கதை சுபா
நடிப்பு தனுஷ்
அமைரா தாஸ்தூர்
கார்த்திக்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு ஆன்டனி
கலையகம் AGS நிறுவனம்
நாடு இந்தியா
மொழி தமிழ்

அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், நடிகர் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பில் உருவாகிவருகிறது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆவணி மாதம் 17ம் நாள் (2 செப்டம்பர் 2013) புதுச்சேரியில் துவங்கியது.[1]

நடிகர்கள்[தொகு]

  • தனுஷ்
  • அமைரா தாஸ்தூர்
  • கார்த்திக்
  • அதுல் குல்கர்னி
  • ஆஷிஸ் வித்யார்த்தி
  • ஜெகன்

சந்தைப்படுத்துதல்[தொகு]

இப்பட முன்னோட்டத்தின் முதற்கட்டமாக, படத்தின் முதல் விளம்பரச் சித்திரம் ஆவணி மாதம் 16ம் நாள் (2013ம் வருடம் செப்டம்பர் மாதம் 1ஆம் நாள்) வெளியிடப்பட்டது.[2] இதன் சிறப்பம்சம் என்னவென்றால், படத்தின் பெயர் இலட்சனை, வளையாட்டுப் பலகையைப்(Gamepad) போல் வடிவமைக்கப்பட்டுள்ளது..[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Anegan goes on floors". iFlickz (September 2 2013). பார்த்த நாள் September 2 2013.
  2. "Anegan First Look" (September 1, 2013).
  3. "Dhanush-KV Anand 'Anegan Movie' First Look Poster". 88db.com (September 2, 2013).
"http://ta.wikipedia.org/w/index.php?title=அனேகன்_(திரைப்படம்)&oldid=1492083" இருந்து மீள்விக்கப்பட்டது