வரலாற்றுப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வரலாற்றுப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். வரலாற்றில் நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் இயக்குனரின் பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், திரைக்கதைகள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல வரலாற்றுப்படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்றுப்படம்&oldid=139435" இருந்து மீள்விக்கப்பட்டது