இந்திய பொதுவுடமைக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி | |
| தலைவர் | ஏ.பி. பர்தன் |
|---|---|
| நிறுவல் | 1920 |
| தலைமையகம் | அஜோய் பவன், கோட்லா மார்க், புது தில்லி - 110002 |
| கூட்டணி | இடது முன்னணி |
| கொள்கை நிலை | மார்க்சிசம் |
| வெளியீடுகள் | நியூ ஏஜ், முக்தி சங்கர்ஷ் |
| வலைத்தளம் | http://www.cpindia.org |
| இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க | |
இந்தியக் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. டிசம்பர் 26, 1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிளவுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1920ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும்.
தா.பாண்டியன் தமிழகத்தின் இந்திய பொதுவுடைமை கட்சியின் தலைவர் அவார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- {Commons-inline|Communist Party of India|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி}}
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையத்தளம்