கடல் மீன்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடல் மீன்கள்
இயக்குனர் ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்பாளர் ஆர். சாந்தா
கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்
நடிப்பு கமல்ஹாசன்
சுஜாதா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஜூன் 5, 1981
நீளம் 3981 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.