பிரேம்ஜி அமரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் கங்கை அமரன் (பிறப்பு: பிப்ரவரி 3, 1979), பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், பின்னனிப் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். வெங்கட் பிரபுவின் சகோதரர். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்