வாழ்த்துகள் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வாழ்த்துகள்(திரைப்படம்) | |
|---|---|
திரைப்படத்தின் விளம்பர காட்சி |
|
| இயக்குனர் | சீமான் |
| தயாரிப்பாளர் | சிவா |
| கதை | சீமான் (கதை மற்றும் வசனம்) |
| நடிப்பு | மாதவன் பாவனா |
| இசையமைப்பு | யுவன்சங்கர் ராஜா |
| வெளியீடு | ஜனவரி 14 2008 |
| மொழி | தமிழ் |
'வாழ்த்துகள் ' 2008 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் சீமான் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக மாதவன்,பாவனா,நடித்துள்ளார்கள்.இத்திரைபடம் ஜனவரி 14 2008 இல் திரையிடப்பட்டது.
Plot [தொகு]
வாழ்த்துகள் படத்தில் பாவனாவைக் காதலிக்கும் மாதவன் தன் காதலியின் கூட்டுக் குடும்பத்தின் எதிர்ப்பைத் தன் அன்பான அணுகுமுறையாலும் உறுதியாலும் மாற்றி இறுதியில் அவரை மணந்து கொள்வது தான் கதை