சந்தானம் (நடிகர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சந்தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சந்தானம் | |
|---|---|
| பிறப்பு | 21 சனவரி 1980 [1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| பணி | மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி, திரைப்படம். |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2004–தற்போதும் |
| வாழ்க்கைத் துணை | ராக்கம்மா |
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.
பொருளடக்கம் |
திரைப்பட வரலாறு [தொகு]
தொலைக்காட்சி [தொகு]
- 1999 - டீ கடை பெஞ்சு
- 2002-2010 - சகலை vs ரகளை
- 2001-2004 - லொள்ளு சபா
நடித்துள்ள படங்கள் [தொகு]
| ஆண்டு | படத்தின் பெயர் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2002 | பேசாத கண்ணும் பேசுமே | ||
| 2004 | மன்மதன் | பாபி | |
| 2005 | இதயத் திருடன் | மகேஷ் | |
| 2005 | பிப்ரவரி 14 | ||
| 2005 | இங்கிலீஷ்காரன் | ||
| 2005 | ஒரு கல்லூரியின் கதை | ||
| 2005 | சச்சின் | சந்தானம் | |
| 2005 | அன்பே ஆருயிரே | ||
| 2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | அறிவு | |
| 2006 | சில்லுனு ஒரு காதல் | ராஜேஷ் | |
| 2006 | வல்லவன் | பல்லவன் | |
| 2006 | ரெண்டு | சீனு | |
| 2007 | வீராசாமி | ||
| 2007 | வியாபாரி | ||
| 2007 | முதல் கனவே | ||
| 2007 | பரட்டை என்கிற அழகுசுந்தரம் | சந்தோஷ் (சன்னாசி) | |
| 2007 | கிரீடம் | பாலசுப்பிரமணியம் | |
| 2007 | வீராப்பு | ||
| 2007 | தொட்டால் பூ மலரும் | ||
| 2007 | அழகிய தமிழ் மகன் | ||
| 2007 | மச்சக்காரன் | ||
| 2007 | பொல்லாதவன் | சதீஷ் | |
| 2007 | பில்லா | கிருஷ்ணா | |
| 2008 | காளை | ||
| 2008 | தீக்குச்சி | ||
| 2008 | வைத்தீஸ்வரன் | ||
| 2008 | கண்ணும் கண்ணும் | ||
| 2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | சீனிவாசன் | |
| 2008 | அறை எண் 305-இல் கடவுள் | ராசு | |
| 2008 | குசேலன் | நாகர்கோவில் நாகராஜ் | |
| 2008 | ஜெயம்கொண்டான் | பவானி | |
| 2008 | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | ||
| 2008 | சிலம்பாட்டம் | சாமா | |
| 2009 | சிவா மனசுல சக்தி | விவேக் | வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது |
| 2009 | தோரணை | வெள்ளைச்சாமி | |
| 2009 | மாசிலாமணி | பழனி | |
| 2009 | வாமணன் | சந்துரு | |
| 2009 | மோதி விளையாடு | கடுகு | |
| 2009 | மலை மலை | விமலகாசன் | |
| 2009 | கண்டேன் காதலை | மொக்கை ராசு | |
| 2009 | கந்தகோட்டை | ||
| 2009 | பலம் | ||
| 2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை | குமார் | |
| 2010 | குரு சிஷ்யன் | ||
| 2010 | மாஞ்சா வேலு | மாணிக்கம் | |
| 2010 | தில்லாலங்கடி | டாக்டர். பால் | |
| 2010 | மாஸ்கோவின் காவிரி | தேவராஜ் | |
| 2010 | பாஸ் என்ற பாஸ்கரன் | நல்லதம்பி | வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருது - தமிழ் |
| 2010 | எந்திரன் | சிவா | |
| 2010 | மந்திரப் புன்னகை | செந்தில் | |
| 2010 | சிக்கு புக்கு | கிருஷ்ணா | |
| 2010 | அய்யனார் | ||
| 2010 | ஆட்டநாயகன் | ||
| 2010 | குட்டி சாத்தான் | சயிண்டிஸ்ட் வாசு | |
| 2011 | சிறுத்தை | காட்டுப்பூச்சி | |
| 2011 | தம்பிக்கோட்டை | சைச | |
| 2011 | சிங்கம் புலி | புச்சி பாபு | |
| 2011 | வானம் | "டண்டனா டன்" சீனு | |
| 2011 | கண்டேன் | சாமி | |
| 2011 | உதயன் | முகுந்தன் | |
| 2011 | பத்ரிநாத் | ||
| 2011 | தெய்வத் திருமகள் | வினோத் | |
| 2011 | வேலாயுதம் | ||
| 2011 | லீலை | ||
| 2011 | முப்பொழுதும் உன் கற்பனைகள் | ||
| 2011 | வேலூர் மாவட்டம் | ||
| 2011 | யுவன் யுவதி | ||
| 2011 | வந்தான் வென்றான் | ||
| 2011 | ஒரு கல் ஒரு கண்ணாடி | பார்த்தசாரதி | |
| 2012 | இஷ்டம் | ||
| 2012 | கலகலப்பு | ||
| 2012 | வேட்டை மன்னன் | படப்பிடிப்பில் உள்ளது | |
| 2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா |