சர்வம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வம்
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்புகே. கருணாமூர்த்தி
சி. அருண்பாண்டியன்

கே. விஜயகுமார்
கதைகதை-விஷ்ணுவர்த்தன்
திரைக்கதை-விஷ்ணுவர்த்தன், ஏ. கோகுல் கிருஷ்ணன்
வசனம்-ராஜ்கண்ணன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
திரிசா
ஜே. டி. சக்ரவர்த்தி
இந்திரஜித்
ரோஹன் ஷிவா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஐங்கரன் இண்டர்நேஷனல்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுமே 15, 2009
ஓட்டம்143 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு12 கோடி[1]

சர்வம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஆர்யா, திரிசா ஆகியோர் நடித்துள்ளனர். 5 தனிநபர்களையும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களையும் அவர்களின் வாழ்க்கை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படுவதையும் அவர்கள் அனைவரும் இணைவதையும் கருவாகக் கொண்டமைந்துள்ளது இத்திரைப்படம்.

இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட்சர் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் என முதலில் கூறப்பட்டது.[2] பின்னர் 21 கிராம்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மறுஆக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shankar, Settu. "Will Sarvam recover the production cost?". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Is Sarvam a remake of Hitcher". kollywoodtoday.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
  3. "Special : Is Sarvam remake of 21 Grams?". cinesnacks.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வம்_(திரைப்படம்)&oldid=3743854" இலிருந்து மீள்விக்கப்பட்டது