லட்சுமி மேனன் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லட்சுமி மேனன்
2013ம் ஆண்டுக்கான 60வது தென்னிந்திய பிலிம் பேர் பரிசு பெறுகிறார்.
பிறப்பு மே 26, 1996 (1996-05-26) (அகவை 18)
கொச்சி, கேரளா
பணி நடிகை, நடனக் கலைஞர்
செயல்பட்ட ஆண்டுகள் 2011 – தற்போதுவரை

லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாள படங்களிலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.[1]

வாழ்க்கை[தொகு]

லட்சுமி மேனன் துபாய் கலைஞரான 'ராமகிருஷ்ணன்' மற்றும் நடன ஆசிரியர் 'உஷா' ஆகியோரின் மகள் ஆவார்.

தொழில்[தொகு]

2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குனர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2011 ரகுவிண்டெ சுவந்தம் ரசியா மலையாளம்
2012 ஐடியல் கப்பிள் மலையாளம்
சுந்தர பாண்டியன் அர்ச்சனா தமிழ் தென்னிந்திய சிறந்த அறிமுக நடிகை
சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருது
கும்கி அல்லி தமிழ் சிறந்த தமிழ் நடிகைக்காக பிலிம் பேர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - தமிழ்
2013 குட்டிப் புலி பாரதி தமிழ்
மஞ்ச பை தமிழ் படப்பிடிப்பில்
சிப்பி தமிழ் படப்பிடிப்பில் [2]
பாண்டிய நாடு தமிழ் [3]
ஜிகர்தண்டா தமிழ் படப்பிடிப்பில்
வசந்த குமாரன் தமிழ் முன் தயாரிப்பு
2014 நான் சிகப்பு மனிதன் [4] படப்பிடிப்பில்
சிப்பாய் தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்[தொகு]

  1. S Man
  2. "Gautham Karthik's pairs with Lakshmi Menon". The Times Of India (2013-04-08). பார்த்த நாள் 2013-06-24.
  3. "Lakshmi pairs with Vishal in next". The Times Of India (2013-04-06). பார்த்த நாள் 2013-06-24.
  4. http://cinema.dinamalar.com/tamil-news/17851/cinema/Kollywood/Lakshmi-menon-opens-glamour-door.htm

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_மேனன்_(நடிகை)&oldid=1662241" இருந்து மீள்விக்கப்பட்டது