ஈ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயக்குனர் S.P. ஜகந்நாதன்
தயாரிப்பாளர் R.B. சௌத்திரி
கதை S.P.ஜகந்நாதன்
நடிப்பு ஜீவா
நயந்தாரா
கருணாஸ்
இசையமைப்பு சீறிகாந் தேவா
மொழி தமிழ்

ஈ (திரைப்படம்) 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை S.P. ஜகந்நாதன் இயக்கியுள்ளார்.முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா,நயந்தாரா,கருணாஸ்,பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை[தொகு]

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

நடிகர்கள்[தொகு]

நடிகர் பாத்திரம்
ஜீவா ஈஸ்வரன்
நயந்தாரா யோதி
பசுபதி நெல்லை மணி
அசிஸ் வித்தியார்த்தி டாக்டர்.ராமகிருஷ்ணன்
கருணாஸ் டோனி

பாடல்கள்[தொகு]

இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்:

  • சென்னை மாநகரம் - புளியந்தோப்பு பழனி
  • காதல் என்பது - ஹரிகரன்
  • கல கல கலை - கல்பனா, றன்ஜித், சௌம்யா
  • முத்தின முன் ஜிக்கு - புளியந்தோப்பு பழனி
  • ஒரே முறை தப்பு - சங்கீதா ராஜேஷ்வரன், சுக்விந்தர் சிங்க், வைஷாலி
  • தீ பொறி பறக்கும் - திப்பு
  • திருந்தி விடு - புளியந்தோப்பு பழனி
  • வா வா வா - புளியந்தோப்பு பழனி
  • வாராது போல் - ஜேசுதாஸ் KJ
  • ஏழு குறுக்கு - புளியந்தோப்பு பழனி

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈ_(திரைப்படம்)&oldid=1672744" இருந்து மீள்விக்கப்பட்டது