சுவாதி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவாதி ரெட்டி
Swati TeachAIDS Launch 2010.jpg
இயற் பெயர் சுவாதி ரெட்டி
பிறப்பு இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் தற்காலம்

சுவாதி ரெட்டி (Swati Reddy) ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக ஆனார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக் கொண்டார். இவர் பிலிம் ஃபேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2][3]2008 ஆம் ஆண்டில் ஜல்சா எனும் தெலுகு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. T. LALITH SINGH (2003-12-25). "Colourful presence". HYDERABAD: The Hindu. http://www.hindu.com/mp/2003/12/25/stories/2003122501270300.htm. பார்த்த நாள்: 2013-08-24. 
  2. Swathi’s big leap in Kollywood. sify.com (2010-01-05).
  3. Special Correspondent (2010-03-17). "Nandi Award for Ravi Teja, Swati". HYDERABAD: The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article248440.ece. பார்த்த நாள்: 2013-08-24. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_ரெட்டி&oldid=1600784" இருந்து மீள்விக்கப்பட்டது