ஜெனிலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெனிலியா
Genelia D'Souza.jpg
இயற் பெயர் ஜெனிலியா டிசூசா
பிறப்பு ஆகத்து 5, 1987 (1987-08-05) (அகவை 24)
இந்தியாவின் கொடி மும்பை, இந்தியா
வேறு பெயர் ஜீனு, ஹரிணி
நடிப்புக் காலம் 2003—present

ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

பொருளடக்கம்

[தொகு] விருதுகள்

[தொகு] பிலிம்பேர் விருதுகள்

[தொகு] நந்தி விருதுகள்

[தொகு] திரை வாழ்க்கை

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் ஹரிணி தமிழ் தெலுங்கிலும் பாய்ஸ் என மொழிமாற்றம்
சத்யம் அன்கிதா தெலுங்கு
துஜே மேரி கசம் அஞ்சு இந்தி
2004 மஸ்தி பிந்தியா இந்தி
சம்பா சந்தியா தெலுங்கு தமிழில் சம்பா என மொழிமாற்றம்
2005 நா அல்லுடு ககனா தெலுங்கு தமிழில் மதுரை மாப்பிள்ளை என மொழிமாற்றம்
சச்சின் சாலினி தமிழ்
சுபாஷ் சந்திர போஸ் அனிதா தெலுங்கு
சை] இந்து தெலுங்கு தமிழில் கழுகு
மலையாளத்தில் Challenge என மொழிமாற்றம்
2006 ஹேப்பி மதுமதி தெலுங்கு மலையாளத்தில் ஹேப்பி என மொழிமாற்றம்
ராம் லக்சுமி தெலுங்கு
பொம்மரில்லு ஹாசினி தெலுங்கு
சென்னைக் காதல் நர்மதா தமிழ்
2007 தீ பூஜா தெலுங்கு
2008 மிஸ்டர். மேதாவி சுவேதா தெலுங்கு
சத்யா இன் லவ் வேதா கன்னடம்
சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி தமிழ் பொம்மரில்லுவின் மீளுருவாக்கம்
மேரி பாப் பஹலி ஆப் ஷீகா கபூர் இந்தி
ரெடி பூஜா தெலுங்கு
ஜானே தூ யா ஜானே நா அதிதி (மியாவ்) இந்தி
2009 Sasirekha Parinayam Sasirekha தெலுங்கு
Life Partner Sanjana Jugran இந்தி
Katha Chitra Singh தெலுங்கு Nandi Special Jury Award[1]
2010 Chance Pe Dance Tina Sharma இந்தி
2010 Uthamaputhiran Pooja தமிழ்
2010 Orange Jaanu தெலுங்கு
2011 Urumi Arakkal Ayesha Malayalam AsiaVision Film Award for Best Actress[2]
2011 Force Maya இந்தி
2011 Velayudham Bharathi தமிழ்
2011 It's My Life Natalie Chopra (Geenu) இந்தி Post-production
2011 Hook Ya Crook Sonia Rai இந்தி Shelved
2012 Naa Ishtam தெலுங்கு Filming
2012 Tere Naal Love Ho Gaya Mini இந்தி Filming
2012 Rock The Shaadi இந்தி Filming

[தொகு] மேற்கோள்கள்

  1. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named katha
  2. "Adaminte Makan Abu gets Asia Vision's outstanding film award". The Times of India. 10 November 2011. Retrieved 11 November 2011.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்