சச்சின் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
| சச்சின் | |
| இயக்குனர் | யோகன் |
|---|---|
| தயாரிப்பாளர் | கலைப்புலி எஸ். தானு வி.கிரியேஷன்ஸ் |
| கதை | யோகன் |
| நடிப்பு | விஜய் ஜெனெலியா பிபாசா பாசு வடிவேல் |
| இசையமைப்பு | தேவி ஸ்ரீ பிரசாத் |
| ஒளிப்பதிவு | ஜீவா |
| படத்தொகுப்பு | வி.டி விஜயன் |
| வெளியீடு | 2005 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சச்சின் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.யோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ஜெனெலியா,வடிவேல்,ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.