பிபாசா பாசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிபாசா பாசு Bipasha Basu |
||||
|---|---|---|---|---|
| பிறப்பு | சனவரி 7, 1979 டில்லி, |
|||
| தொழில் | திரைப்பட நடிகை | |||
| நடிப்புக் காலம் | 2001 முதல் | |||
| இணையத்தளம் | http://bipashabasunet.com | |||
|
||||
பிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.