தேவி ஸ்ரீ பிரசாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேவி ஸ்ரீ பிரசாத் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
| பிறப்பு | ஆகத்து 2, 1979 [1] |
| பிறப்பிடம் | வெடுருபகக்கா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இசை வகை(கள்) | திரைப்பட, மேடை இசை |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் |
தேவி ஸ்ரீ பிரசாத் (தெலுங்கு: దేవిశ్రీ ప్రసాద్) (தோற்றம்: ஆகஸ்ட் 2, 1979)[1] ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - வர்ஷம் (2004)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - வர்ஷம் (2004)
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா (2005)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா (2005)
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு) - பொமரில்லு (2006)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சந்தோஷம் விருது - ஜல்சா (2008)
- சிறந்த இசையமைப்பாளருக்கான இசையருவி தமிழ் இசை விருது (2009)
- சிறந்த இசையமைப்பாளருக்கான சினிமா விருது(CineMAA Award for Best Music Director) - ஆர்யா 2 (2010)
- பிரபல்யமான இசையமைப்பாளருக்கான மா ம்யூசிக் விருது (2011)
- சிறந்த இசையமைப்பாளருக்கான ஐ. டி. எப். ஏ. விருது - வேங்கை (2011)
இசைத்தட்டுகள் [தொகு]
வெளியான இசைத்தட்டுகள் [தொகு]
| வருடம் | தெலுங்கு | தமிழ் | பிற மொழிகளில் |
|---|---|---|---|
| 2000 | தேவி • | தேவி | தேவி (இந்தி) |
| நவ்வுட்டு பத்தகாலிரா • | |||
| 2001 | ஆனந்தம் • | ||
| 2002 | ப்ரியநேஸ்தமா • (2 பாடல்கள்) | ||
| சொந்தம் • | |||
| கட்கம் • | |||
| மன்மதடு • | |||
| தொட்டி கேங்க் • | |||
| 2003 | இனிது இனிது காதல் இனிது • | ||
| ஐஸ் • | |||
| வர்ஷம் • | மழை • (2005) | ||
| 2004 | வெங்கி • | ||
| யுவர்ஸ் அபி • | |||
| ஆர்யா • | குட்டி • (2010) | ஆர்யா (2006) (மலையாளம்) | |
| சங்கர் தாதா எம்.பி.பி.எஸ். • | |||
| மாஸ் • | மாஸ் | மேரி ஜங் (2006) (இந்தி) | |
| நா அல்லுடு • | மதுரை மாப்பிள்ளை | ||
| திருப்பாச்சி • (1 பாடல்) | |||
| நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா • | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் • (2006) | ||
| 2005 | கிட்நாப் (2006) | மாயாவி • | |
| ப்பன்னி • | ப்பன்னி (2007) (மலையாளம்) | ||
| சச்சின் (2009) | சச்சின் • | கமந்தீ (இந்தி) | |
| பத்ரா • | ப்ரம்மம் (மலையாளம்) | ||
| ஒக்க ஊரிலு • | |||
| அந்தரிவாடு • | |||
| ஆறு | ஆறு • | ||
| 2006 | பெளர்னமி • | பெளர்னமி | |
| பொமரில்லு • | சந்தோஷ் சுப்ரமணியம் • (2008) | ||
| ராக்கி • | ராக்கி (2010) | ||
| 2007 | ஜகடம் • | ||
| ஆட்டா • | கில்லிடா (2009) | ஆட்டம் (மலையாளம்) | |
| சங்கர் தாதா சிந்தாபாத் • | |||
| துளசி • | துளசி (மலையாளம்) | ||
| 2008 | ஜல்சா • | ||
| ரெடி • | ரெடி • (இந்தி; 1 பாடல்) | ||
| சங்கமா • (கன்னடம்) | |||
| கிங் • | புதுக்கோட்டை அழகன் (2009) | கிங் (மலையாளம்) (2009) | |
| யமகந்த்ரி (2011) | வில்லு • | ||
| 2009 | மல்லன்னா | கந்தசாமி • | |
| கரண்ட் • | |||
| ஆர்யா 2 • | ஆர்யா 2 (2010) (மலையாளம்) ஆர்யா 2 (2011) (இந்தி) |
||
| அதுர்ஸ் • | |||
| 2010 | நமோ வெங்கடேசா • | ||
| சையே ஆட்டா • | |||
| யமுடு | சிங்கம் • | ||
| மன்மத பானம் | மன்மத அம்பு • | ||
| 2011 | மிஸ்ட்ர். பெர்பெக்ட் | ||
| 100% லவ் • | 100% லவ் (மலையாளம்) | ||
| தாதா | |||
| வேங்கை • | |||
| ஊசரவள்ளி | |||
| # திரைப்படத்தின் பிண்ணனி இசை மட்டும்.
• அந்த மொழியில் உருவானது. |
|||
வெளிவரவிருக்கும் இசைத்தட்டுகள் [தொகு]
- 2012 - ப்ரின்ஸ் ஆப் பீஸ்
- 2012 - தமருகம்
- 2012 - கப்பர் சிங்
- 2012 - யேவது
- 2012 - ஜூலாயி
- 2012 - வாரதி
- 2012 - சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படம்
- 2012 - அலெக்ஸ் பாண்டியன்
- 2012 - கேமராமென் கங்காவுடன் ராம்பாபு
- 2012 - சஞ்சீர்
- 2012 - சிங்கம் 2
- 2012 - நோ என்ட்ரி
- 2012 - வேஸ்ட்