வில்லு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்லு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லு
இயக்குனர் பிரபுதேவா
தயாரிப்பாளர் கே.கருணாமூர்த்தி
சி. அருண்பாண்டியன்
கதை பிரபுதேவா
ஷ்யாம் ஜோல்
சச்சின் போம்விக்
நடிப்பு ஜோசப் விஜய்
நயன்தாரா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
மனோஜ் கே ஜெயன்
ஆனந்த் ராஜ்
ஸ்ரீமன்
கீதா
வையாபுரி
தாமு
ஆர்த்தி
ராஜ் கபூர்
ரஞ்சிதா
இசையமைப்பு தேவிஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு ரவி வர்மன்
படத்தொகுப்பு கோலா பாஸ்கர்
விநியோகம் ஐங்கரன் இன்டர்நேஷனல்
வெளியீடு 12 ஜனவரி 2009
கால நீளம் 150 நிமிடங்கள்
(மூலம்)
135 நிமிடங்கள்
(வெட்டிய பின்பு)
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg30 கோடி

வில்லு என்பது பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜோசப் விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் தோல்வியை சந்தித்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்லு_(திரைப்படம்)&oldid=1726869" இருந்து மீள்விக்கப்பட்டது