கிழக்கு கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
"கிழக்கு கோதாவரி"
—  மாவட்டம்  —
తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
இருப்பிடம்: తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°34′12″N 82°09′00″E / 16.57, 82.15அமைவு: 16°34′12″N 82°09′00″E / 16.57, 82.15
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிழக்கு கோதாவரி
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
Collector & District Magistrate
மக்கள் தொகை

அடர்த்தி

51,51,549 (2011)

477 /km2 (1,235 /sq mi)

மொழிகள் Telugu
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 10,807 சதுர கிலோமீற்றர்கள் (4,173 sq mi)
தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     1,200 mm (47 in)
     26.0 °C (78.8 °F)
     45.9 °C (114.6 °F)
     23.5 °C (74.3 °F)

இணையதளம் eastgodavari.nic.in


கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்க்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் காக்கிநாடா ஆகும். இது மாநிலத் தலைநகரான ஹைதராபாத் நகரிலிருந்து 564 கி. மீ. தொலைவிலுள்ளது. இதன் வடக்கில் விசாகப்பட்டிணம் மாவட்டமும் ஒரிசா மாவட்டமும் கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடாவும் மேற்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]