விசயவாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விசயவாடா
—  மாநகரம்  —
நகரமும் கிருஷ்ணா ஆறும்
விசயவாடா
இருப்பிடம்: விசயவாடா
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°30′54″N 80°37′45″E / 16.515, 80.62917அமைவு: 16°30′54″N 80°37′45″E / 16.515, 80.62917
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிருஷ்ணா
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


விஜயவாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவின் ஐந்தாவது பெரிய நகரான குண்டூர் 32 கிமீ தொலைவில் உள்ளது. அதனால் சிலர் விசயவாடாவையும் குண்டூரையும் இரண்டை நகரம் என எண்ணுவர்.

ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தென் மத்திய இரயில்வேயில் விஜயவாடா இரயில் நிலையமே மிகவும் பெரியதாகும்.

கனகதுர்க்கை கோவில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானி தீவு, கொண்டபள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்க தகுந்த இடங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=விசயவாடா&oldid=1688840" இருந்து மீள்விக்கப்பட்டது