காக்கிநாடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kakinada | |
| — city — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | Andhra Pradesh |
| மாவட்டம் | East Godavari |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை | 504 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
காக்கி நாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் உர நகரம் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு சிறப்பு பொருளாதார மண்டல தகுதி வழங்கப்பட்டது.