கடப்பா மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கடப்பா | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| தலைமையகம் | கடப்பா |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
2 (2001[update]) • 169 /km2 (438 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
15,379 square kilometres (5 ச மைல்) • 378.7 மீட்டர்கள்s (1 அடி) |
| ISO 3166-2 | IN-AP- |
| இணையதளம் | kadapa.ap.nic.in |
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[3] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,601,797 மக்கள் வாழ்கிறார்கள். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 "Kadapa district". Times of India. 8 July 2010. http://timesofindia.indiatimes.com/india/Kadapa-district-named-after-YSR/articleshow/6142491.cms. Retrieved 8 September 2010.
|
||||||||||||||