பிரகாசம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரகாசம் மாவட்டம்
—  மாவட்டம்  —
பிரகாசம் மாவட்டம்
இருப்பிடம்: பிரகாசம் மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 15°30′N 80°03′E / 15.5, 80.05அமைவு: 15°30′N 80°03′E / 15.5, 80.05
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் ஓங்கோல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2]
மக்கள் தொகை

அடர்த்தி

30,59,423 (2001)

173.57 /km2 (450 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

17,626 square kilometres (6 ச மைல்)

100 மீட்டர்கள்s (330 அடி)

ISO 3166-2 IN-AP-PR
இணையதளம் www.prakasam.nic.in


பிரகாசம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 17,626 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2001 இல் 3,059,423 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர், நெல்லூர், கர்னூல் ஆகிய மாநிலங்களிலிருந்து பெப்ரவரி 2, 1970 இல் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளியிணைப்புக்கள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாசம்_மாவட்டம்&oldid=1342263" இருந்து மீள்விக்கப்பட்டது