சித்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சித்தூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,152 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,735,000 மக்கள் வாழ்கிறார்கள்.

இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் , வடக்கில் கடப்பா மாவட்டமும், வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும், தமிழ்நாடு மாநிலம் தெற்கிலும் கர்நாடக மாநிலம் தென்கிழக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நகரங்கள்[தொகு]

  • புத்தூர்
  • காளஹஸ்தி
  • இரேணிகுண்டா
  • திருப்பதி
  • சித்தூர்
  • குப்பம்
  • மதனப்பள்ளி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்_மாவட்டம்&oldid=1352886" இருந்து மீள்விக்கப்பட்டது