கடப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடப்பா
—  district  —
கடப்பா
இருப்பிடம்: கடப்பா
, ஆந்திரப்பிரதேசம்
அமைவிடம் 14.5°′″N 78.7°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 14.5°′″N 78.7°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப்பிரதேசம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை

அடர்த்தி

2 (2001)

169 /km2 (438 /sq mi)

மொழிகள் Telugu, Urdu[1]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

15,379 square kilometres (5 ச மைல்)

378.7 metres (1 ft)

ISO 3166-2 IN-AP-
இணையதளம் kadapa.info


கடப்பா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ள இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பென்னா ஆற்றின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

[தொகு] புவியியல் கூறுகள்

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 325,725.

[தொகு] வரலாறு

பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.aponline.gov.in/apportal/departments/departments.asp?dep=25&org=168&category=about


"http://ta.wikipedia.org/w/index.php?title=கடப்பா&oldid=1006254" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்