விசயநகர மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விசயநகரம்
—  மாவட்டம்  —
'
விசயநகர மாவட்டம்
அமைவிடம் 18°07′N 83°25′E / 18.12°N 83.42°E / 18.12; 83.42ஆள்கூறுகள்: 18°07′N 83°25′E / 18.12°N 83.42°E / 18.12; 83.42
நாடு  இந்தியா
பகுதி கரையோர ஆந்திரா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் விசயநகரம்
மிகப்பெரிய நகரம் விசயநகரம்
அருகாமை நகரம் விசாகபட்டினம்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி விசயநகரம்
மக்களவை உறுப்பினர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,45,103 (2001)

344 /km2 (891 /sq mi)

கல்வியறிவு

• ஆண்
• பெண்

51.07% 

• 62.37%
• 39.91%

மொழிகள் தெலுங்கு
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

கடற்கரை

6,539 சதுர கிலோமீற்றர்கள் (2,525 sq mi)

28 கிலோமீற்றர்கள் (17 mi)

இணையதளம் [1]


விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [3]

1 கொமராடா 13 ராமபத்ரபுரம் 25 பூசபாடிரேகா
2 கும்மலட்சுமிபுரம் 14 பாடங்கி 26 போகாபுரம்
3 குருபாம் 15 தெர்லாம் 27 டெங்காடா
4 ஜிய்யம்மவலசா 16 மெரகமுடிதாம் 28 விஜயநகரம் மண்டலம்
5 கருகுபில்லி 17 தத்திராஜேர் 29 கண்ட்யாடா
6 பார்வதீபுரம் 18 மெண்டாடா 30 சிருங்கவரப்புகோட்டை
7 மக்குவா 19 கஜபதிநகரம் 31 வேபாடா
8 சீதாநகரம் 20 பொண்டபள்ளி 32 லக்கவரப்புகோட்டை
9 பலிஜிபேட்டை 21 குர்லா 33 ஜாமி
10 பொப்பிலி 22 கரிவிடி 34 கொத்தவலசா
11 சாலூர் 23 சீபுருபள்ளி
12 பாசிபெண்டா 24 நெல்லிமர்லா

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணையதளம் விஜயநகரம் மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள் சேகரித்த தேதி: ஜூலை 28, 2007
"http://ta.wikipedia.org/w/index.php?title=விசயநகர_மாவட்டம்&oldid=1744922" இருந்து மீள்விக்கப்பட்டது