கர்நூல் மாவட்டம்

ஆள்கூறுகள்: 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நூல்
—  மாவட்டம்  —
கர்நூல்
இருப்பிடம்: கர்நூல்

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் கர்நூல்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கர்நூல் மாவட்டம் (தெலுங்கு: కర్నూలు జిల్లా) அல்லது கர்னூலு மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களுள் ஒன்று.[3] இதன் தலைமையகம் கர்நூல் நகரில் உள்ளது. 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய நந்தியால் மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மண்டலத்தை 54 வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[3] [6].

1.கௌதாலம் 2.கோசிகி 3.மந்திராலயம் 4.நந்தவரம் 5.சி. பெளகல் 6. கூடூர் 7. கர்னூல் 8.நந்திகோட்கூர் 9.பகிட்யாலா 10.கொத்தபள்ளி 11.ஆத்மக்கூர் 12.ஸ்ரீசைலம் 13.வெலுகோடு 14.பாமுலபாடு 15.ஜூபாடு பங்க்லா 16.மிட்தூர் 17.ஓர்வகல்லு 18. கல்லூர் 19.கோடுமூர் 20.கோனெகண்ட்லா 21.யெம்மிகனூர் 22.பெத்த கடபூர் 23.ஆதோனி 24.ஹோளகுந்தா 25. ஆலூர் 26.ஆஸ்பரி 27.தேவனகொண்டா 28.கிருஷ்ணகிரி 29.வெல்துர்த்தி 30.பேதஞ்செர்லா 31.பாண்யம் 32.கடிவேமுலா 33.பண்டி ஆத்மக்கூர் 34.நந்தியாலா 35.மகாநந்தி 36.சிரிவெள்ளா 37.ருத்ரவரம் 38.ஆள்ளகட்டா 39.சாகலமர்ரி 40.உய்யாலவாடா 41.தோர்ணிபாடு 42.கோஸ்பாடு 43.கோயிலகுண்ட்லா 44.பங்கனப்பள்ளி 45.சஞ்ஜாமலை 46.கொலிமிகுண்ட்லா 47.அவுகு 48.பியாபிலி 49.துரோணாச்சலம் 50.துக்கலி 51.பத்திகொண்டா 52.மத்திகேர தூர்ப்பு 53.சிப்பகிரி 54.ஹாலஹர்வி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. 3.0 3.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  4. With creation of 13 new districts, AP now has 26 districts
  5. ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது
  6. பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் இணையதளம் கர்னூல் மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம். சேகரித்த தேதி: ஜூலை 26, 2007

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நூல்_மாவட்டம்&oldid=3755801" இலிருந்து மீள்விக்கப்பட்டது