பெத்தமண்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெத்தமண்டியம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

அமைவிடம்[தொகு]

இந்த மண்டலத்தின் வடக்கில் அனந்தபூர், கடப்பா மாவட்டங்களும், தெற்கில் சித்தூர் மாவட்டத்தின் தம்பள்ளபள்ளி, குர்ரங்கொண்டா மண்டலங்களும் அமைந்துள்ளன.

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 1. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் ஒன்பது ஊர்கள் உள்ளன.[3]

  1. பாபெபல்லி
  2. பெத்தமண்டியம்
  3. முசலிகுண்டா
  4. திகுவபல்லி
  5. பண்டுரேவு
  6. கலிசெர்லா
  7. சித்தவரம்
  8. சிவபுரம்
  9. வெலிகள்ளு

சான்றுகள்[தொகு]

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தமண்டியம்&oldid=3564802" இலிருந்து மீள்விக்கப்பட்டது