தெலுங்கு தேசம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தெலுங்கு தேசம் கட்சி இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு என். டி. ராமராவ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது என். சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு தெலுகு யுவதா ஆகும். 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.

தேர்தல் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல்[தொகு]

ஆந்திர சட்டமன்றத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 294

வருடம் பொதுத்தேர்தல் வெற்றிபெற்ற தொகுதிகள் வாக்கு விகிதம்
1983 7வது சட்டசபை 202 54.03%
1985 8வது சட்டசபை 202 46.21%
1989 9வது சட்டசபை 74 36.54%
1994 10வது சட்டசபை 216 44.14%
1999 11வது சட்டசபை 180 43.87%
2004 12வது சட்டசபை 47 37.59%
2009 13வது சட்டசபை 92 28.12%

மக்களவை தேர்தல்[தொகு]

ஆந்திரத்தில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகள் 42

வருடம் பொதுத்தேர்தல் வெற்றிபெற்ற தொகுதிகள்
1984 8 வது மக்களவை 30
1989 9 வது மக்களவை 2
1991 10 வது மக்களவை 13
1996 11 வது மக்களவை 16
1998 12 வது மக்களவை 12
1999 13 வது மக்களவை 29
2004 14 வது மக்களவை 5
2009 15 வது மக்களவை 6
2014 16 வது மக்களவை 16

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_தேசம்_கட்சி&oldid=1662186" இருந்து மீள்விக்கப்பட்டது