பிஜு ஜனதா தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Biju Janata Dal
ବିଜୁ ଜନତା ଦଳ
Biju Janata Dal.jpg
கட்சித் தலைவர் நவீன் பட்நாய்க்
நாடாளுமன்றத் தலைவர் நவீன் பட்நாய்க்
மக்களவைத் தலைவர் அருச்சுன் சரண் சேத்தி
நிறுவல் 26 திசம்பர் 1997 (1997-12-26) (16 ஆண்டுகளுக்கு முன்னர்)
தலைமையகம் 6R/3,யூனிட்-6, பாரஸ்ட் பார்க், புவனேசுவர்
கூட்டணி தே.ச.கூ (1998–2009)
மூன்றாம் கூட்டணி (2009-நடப்பில்)
மக்களவை ஆசனங்கள்
20 / 545
மாநிலங்களவை ஆசனங்கள்
6 / 245
மாநில சட்டப் பேரவை ஆசனங்கள்
117 / 147
கொள்கை நிலை பரவல் அரசியல்
சமூக தாராளமயம்
குமுகாய மக்களாட்சி
நிறங்கள் கரும்பச்சை  
மாணவரமைப்பு பிஜேடி மாணவர் சங்கம்
இளைஞரமைப்பு பிஜூ யுபா சஷாக்திகரண் யோசனா
பெண்களமைப்பு மமதா யோசனா
தொழிலாளர் அமைப்பு பிஜூ கிருசக் யோசனா (BKVY)
பிஜூ கிருசக் கல்யாண் யோசனா (BKKY)
வலைத்தளம் www.bjdodisha.org.in
Biju Janata Dal.jpg
தேர்தல் சின்னம்

இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

பிஜு ஜனதா தளம்(Biju Janata Dal,BJD, வார்ப்புரு:Lang-or) ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997இல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். [1][2]இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Mishra, Sandeep (2012). "Naveen’s BJD still going strong 15 years on - The Times of India". indiatimes.com. பார்த்த நாள் 24 January 2013. "Fifteen years back on December 26 when the Biju Janata Dal as a new political party was born in Odisha"
  2. "BJD Celebrates its 14th Foundation Day | Odisha News | A Complete Information Portal on Odisha". odisha.360.batoi.com (2011). பார்த்த நாள் 24 January 2013. "The BJD was formed on December 26, 1997"
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிஜு_ஜனதா_தளம்&oldid=1664197" இருந்து மீள்விக்கப்பட்டது