அசாம் கன பரிசத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசோம் கன பரிசத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசோம் கன பரிசத்
தலைவர் சந்திர மோகன் பட்டோவரி
நிறுவல் 1985
தலைமையகம் கோபிநாத் போர்டோலாய் சாலை, குவகாத்தி -781001
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி
கொள்கை நிலை பிராந்தியம்
வலைத்தளம் http://www.agpassam.org
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

அசோம் கன பரிசத்- அசாம் கன பரிஷத் (Asom Gana Parishad-Assam Peoples Association-அசாம் மக்கள் கூட்டமைப்பு) இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். 1985 அசாம் உடன்பாட்டுக்குப்பின் நடைபெற்றத் தேர்தலில் பிரபுல்லகுமார் மகந்தா அசாம் மாநில இளவயது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை ஆடசி அமைத்த்து 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 வரை.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_கன_பரிசத்&oldid=1353213" இருந்து மீள்விக்கப்பட்டது