ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். சிபு சோரன் இதன் தலைவராக இருந்து வருகிறார். இதன் தேர்தல் சின்னம் வில்-அம்பு. பதினைந்தாவது மக்களவையில் இக்கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். தற்சமயம் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது.