சமாஜ்வாதி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமாஜ்வாதி கட்சி
தலைவர் முலாயம் சிங் யாதவ்
மக்களவைத் தலைவர் ராம் கோபால் யாதவ்
நிறுவல் அக்டோபர் 4, 1992
தலைமையகம் லக்னோ, உத்திர பிரதேசம்
மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 38
கொள்கை நிலை Democratic Socialism
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கியக் கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

கட்சி அங்கீகாரம்[தொகு]

இந்த கட்சி உத்திரப்பிரதேசம், உத்திரகாண்டம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் உத்திரகாண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

சமாஜ்வாதி கட்சி இணையதளம்


"http://ta.wikipedia.org/w/index.php?title=சமாஜ்வாதி_கட்சி&oldid=1350386" இருந்து மீள்விக்கப்பட்டது