மத்தியப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்தியப்பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
—  மாநிலம்  —
Location of Madhya Pradesh in இந்தியா
அமைவிடம் 22°25′N 72°32′E / 22.42°N 72.54°E / 22.42; 72.54ஆள்கூறுகள்: 22°25′N 72°32′E / 22.42°N 72.54°E / 22.42; 72.54
மாவட்டங்கள் 50
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 1956
தலைநகரம் போபால்
ஆளுநர்

[1]

முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2]
ஆளுநர் ராமேசுவர் தாக்கூர்
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[3]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (230 seats) ()
மக்கள் தொகை 75 (6வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.488 (low) (26வது)
மொழிகள் இந்தி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் [http://mp.gov.in mp.gov.in]


Madhya Pradesh in India.png

மத்தியப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலமாகும். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்தி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

புவியியல்[தொகு]

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டதால் இச்சிறப்பை இழந்தது. மத்தியப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மத்தியப் பிரதேசத்தின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது. நர்மதை நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது.

மாவட்டங்கள்[தொகு]

மத்தியப் பிரதேசம் 48 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. இந்த 48 மாவட்டங்கள் போபால், சம்பல், குவாலியர், ஹோச்ஙகாபாத், இந்தூர், ஜபல்பூர், ரேவா, சாகர், உஜ்ஜயின் ஆகிய ஒன்பது ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும்.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [4]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 60,348,023 100%
இந்துகள் 55,004,675 91.15%
இசுலாமியர் 3,841,449 6.37%
கிறித்தவர் 170,381 0.28%
சீக்கியர் 150,772 0.25%
பௌத்தர் 209,322 0.35%
சமணர் 545,446 0.90%
ஏனைய 409,285 0.68%
குறிப்பிடாதோர் 16,693 0.03%

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://india.gov.in/govt/chiefminister.php
  4. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியப்_பிரதேசம்&oldid=1723822" இருந்து மீள்விக்கப்பட்டது