ஷட்டோல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதோல் மாவட்டம்
शहडोल जिला
சாதோல்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாதோல்
தலைமையகம்சாதோல்
பரப்பு5,671 km2 (2,190 sq mi)
மக்கட்தொகை1,564,989 (2011)
மக்கள்தொகை அடர்த்தி172/km2 (450/sq mi)
படிப்பறிவு72.36 per cent
பாலின விகிதம்968
மக்களவைத்தொகுதிகள்சாதோல்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சாதோல் மாவட்டம் (Shahdol District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஷாதோல் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு கோட்டமும் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இம்மாவட்டத்தின் அமைவிடம் 22°38′N 30°28′E / 22.633°N 30.467°E / 22.633; 30.467 ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,71 கிமீ2 ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின்,

  • மொத்த மக்கட்தொகை 10,64,989[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 172[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 17.27%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 968 பெண்கள்[1]
  • கல்வியறிவு 68.36.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷட்டோல்_மாவட்டம்&oldid=3890846" இலிருந்து மீள்விக்கப்பட்டது