மத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்.
| Key: | இதேகா இந்திய தேசிய காங்கிரசு |
JP ஜனதா கட்சி |
பாஜக பாரதிய ஜனதா கட்சி |
|---|
| # | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி |
| 1 | ரவிசங்கர் சுக்லா | 1 நவம்பர் 1956 | 31 திசம்பர் 1956 | இந்திய தேசிய காங்கிரசு |
| 2 | பகவந்தராவ் மண்ட்லோய் | 1 சனவரி 1957 | 30 சனவரி 1957 | இந்திய தேசிய காங்கிரசு |
| 3 | கைலாசநாத் கட்ஜு | 31 சனவரி 1957 | 14 மார்ச் 1957 | இந்திய தேசிய காங்கிரசு |
| 4 | கைலாசநாத் கட்ஜு | 14 மார்ச் 1957 | 11 மார்ச் 1962 | இந்திய தேசிய காங்கிரசு |
| 5 | பகவந்தராவ் மண்ட்லோய் | 12 மார்ச் 1962 | 29 செப்டம்பர் 1963 | இந்திய தேசிய காங்கிரசு |
| 6 | துவாரகா பிரசாத் மிஷ்ரா | 30 செப்டம்பர் 1963 | 8 மார்ச் 1967 | இந்திய தேசிய காங்கிரசு |
| 7 | துவாரகா பிரசாத் மிஷ்ரா | 9 மார்ச் 1967 | 29 சூலை 1967 | இந்திய தேசிய காங்கிரசு |
| 8 | கோவிந்த் நாராயண் சிங் | 30 சூலை 1967 | 12 மார்ச் 1969 | இந்திய தேசிய காங்கிரசு |
| 9 | நரேஷ்சந்திர சிங் | 13 மார்ச் 1969 | 25 மார்ச் 1969 | இந்திய தேசிய காங்கிரசு |
| 10 | ஷ்யாம் சரண் சுக்லா | 26 மார்ச் 1969 | 28 சனவரி 1972 | இந்திய தேசிய காங்கிரசு |
| 11 | பிரகாஷ் சந்திர சேத்தி | 29 சனவரி 1972 | 22 மார்ச் 1972 | இந்திய தேசிய காங்கிரசு |
| 12 | பிரகாஷ் சந்திர சேத்தி | 23 மார்ச் 1972 | 22 திசம்பர் 1975 | இந்திய தேசிய காங்கிரசு |
| 13 | ஷ்யாம் சரண் சுக்லா | 23 திசம்பர் 1975 | 29 ஏப்ரல் 1977 | இந்திய தேசிய காங்கிரசு |
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 29 ஏப்ரல் 1977 | 25 சூன் 1977 | ||
| 14 | கைலாஷ் சந்திர ஜோஷி | 26 சூன் 1977 | 17 சனவரி 1978 | ஜனதா கட்சி |
| 15 | வீரேந்திர குமார் சக்லேச்சா | 18 சனவரி 1978 | 19 சனவரி 1980 | ஜனதா கட்சி |
| 16 | சுந்தர்லால் பட்வா | 20 சனவரி 1980 | 17 பெப்ரவரி 1980 | ஜனதா கட்சி |
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 18 பெப்ரவரி 1980 | 8 சூன் 1980 | ||
| 17 | அர்ஜுன் சிங் | 8 சூன் 1980 | 10 மார்ச் 1985 | இந்திய தேசிய காங்கிரசு |
| 18 | அர்ஜுன் சிங் | 11 மார்ச் 1985 | 12 மார்ச் 1985 | இந்திய தேசிய காங்கிரசு |
| 19 | மோதிலால் வோரா | 13 மார்ச் 1985 | 13 பெப்ரவரி 1988 | இந்திய தேசிய காங்கிரசு |
| 20 | அர்ஜுன் சிங் | 14 பெப்ரவரி 1988 | 24 சனவரி 1989 | இந்திய தேசிய காங்கிரசு |
| 21 | மோதிலால் வோரா | 25 சனவரி 1989 | 8 திசம்பர் 1989 | இந்திய தேசிய காங்கிரசு |
| 22 | ஷ்யாம சரண் சுக்லா | 9 திசம்பர் 1989 | 4 மார்ச் 1990 | இந்திய தேசிய காங்கிரசு |
| 23 | சுந்தர்லால் பட்வா | 5 மார்ச் 1990 | 15 திசம்பர் 1992 | பாரதிய ஜனதா கட்சி |
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 16 திசம்பர் 1992 | 6 திசம்பர் 1993 | ||
| 24 | திக்விஜய் சிங் | 7 திசம்பர் 1993 | 1 திசம்பர் 1998 | இந்திய தேசிய காங்கிரசு |
| 25 | திக்விஜய் சிங் | 1 திசம்பர் 1998 | 8 திசம்பர் 2003 | இந்திய தேசிய காங்கிரசு |
| 26 | உமா பாரதி | 8 திசம்பர் 2003 | 23 ஆகத்து 2004 | பாரதிய ஜனதா கட்சி |
| 27 | பாபுலால் கவுர் | 23 ஆகத்து 2004 | 29 நவம்பர் 2005 | பாரதிய ஜனதா கட்சி |
| 28 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 29 நவம்பர் 2005 | ஆட்சியில் இருப்பவர் | பாரதிய ஜனதா கட்சி |
| 29 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 2009 | ஆட்சியில் இருப்பவர் | பாரதிய ஜனதா கட்சி |
[தொகு] வெளியிணைப்புகள்
பொதுக்கோப்பகத்தில் commons:Category:மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.- மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள்
|
|||||||||||||