என். டி. ராமராவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| என். டி. ராமராவ் నందమూరి తారక రామా రావు |
|
![]() Viswa Vikhyata Nata Sarwabhouma |
|
| பிறப்பு | மே 28, 1923 நிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
|---|---|
| இறப்பு | சனவரி 18 1996 (அகவை 72) ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இறப்பிற்கான காரணம் |
மார்படைப்பு |
| மற்ற பெயர்கள் | NTR |
| அறியப்படுவது | திரைப்படம், அரசியல் |
| பின் வந்தவர் | சந்திரபாபு நாயுடு |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| வாழ்க்கைத் துணை | பசாவராமா, லக்ஷ்மி பார்வதி |
| பிள்ளைகள் | ஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி |
என். டி. ராமராவ் அல்லது என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ்
- இவர் கர்ணன் என்ற தமிழ்ப்படத்தில் கண்ணன் வேடத்தில் சிவாஜி கனேசனுடன் நடித்தார்.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] இவற்றையும் காண்க
[தொகு] வெளி இணைப்புக்கள்
