பரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரத்
பிறப்பு 21 சூலை 1984 (1984-07-21) (அகவை 27)
திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2003–தற்போது வரை

பரத் (பிறப்பு - 21 ஜூலை, 1984,சென்னை), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார்.

[தொகு] திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரப் பெயர் உடன் நடித்தவர்கள்
2008 பழனி பழனி காசல் அகர்வால்
2007 கூடல் நகர் சூரியன்/சந்திரன் பாவனா, சந்தியா
2006 வெயில் பாவனா
2006 சென்னை காதல் ஜெனிலியா
2006 எம் மகன் கிருஷ்ணா கோபிகா
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது மானு மல்லிகா கபூர்
2006 பட்டியல் செல்வா ஆர்யா, பூஜா, பத்மபிரியா
2005 பெப்ரவரி 14 செந்தில் ரேணுகா மேனன்
2004 காதல் முருகன் சந்தியா
2004 4 ஸ்டூடண்ட்ஸ் விவேக் கோபிகா
2004 செல்லமே விஷ்வா ரீமா சென், விஷால்
2003 பாய்ஸ் பாபு கல்யாணம் சித்தார்த், ஜெனிலியா

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரத்&oldid=1105852" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்