உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உத்தம புத்திரன் | |
|---|---|
| இயக்குனர் | மித்திரன் ஜவகர் |
| தயாரிப்பாளர் | மோகன் அப்பாராவு ரமேசு |
| கதை | கோபி மோகன் மித்திரன் ஜவகர் |
| நடிப்பு | தனுசு ஜெனிலியா விவேக் கே. பாக்யராஜ் ஆஷிஷ் வித்யார்த்தி ஜெய பிரகாஷ்ரெட்டி |
| இசையமைப்பு | விஜய் ஆண்டனி |
| ஒளிப்பதிவு | பாலசுப்ரமணியம் |
| படத்தொகுப்பு | தியாகராஜன் |
| கலையகம் | பாலாஜி ச்டுடியோசு |
| விநியோகம் | ஐங்கரன் இண்டர்னேசனல் |
| வெளியீடு | நவம்பர் 5, 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம்.. இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். [1] ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "தனுசும் நானும் ஒத்திசைகிறோம்-மித்திரன் ஜவகர் | Articles - Features". Top 10 Cinema (2009-12-24). பார்த்த நாள் 2011-10-17.