வேலாயுதம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வேலாயுதம் | |
|---|---|
| இயக்குனர் | ஜெயம் ராஜா |
| தயாரிப்பாளர் |
|
| நடிப்பு |
|
| இசையமைப்பு | விஜய் ஆண்டனி |
| ஒளிப்பதிவு | ப்ரியன் |
| கலையகம் | ஆஸ்கர் பிலிம்ஸ் |
| வெளியீடு | 26 அக்டோபர் 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
வேலாயுதம் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். விஜய் நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார்.[1] இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது.[2] இப்படம் 2009-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
நடிகர்கள் [தொகு]
- விஜய்
- ஜெனிலியா
- ஹன்சிகா மோட்வானி
- சரண்யா மோகன்
- சந்தானம்
- எம். எஸ். பாஸ்கர்
- பாண்டியராஜன்
- மணிவண்ணன்
- ஷயாஜி ஷின்டெல்