சௌந்தர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சௌந்தர்யா
பிறப்பு சௌம்யா
சூலை 18, 1972(1972-07-18)
கோலார், கருநாடகம், இந்தியா
இறப்பு ஏப்ரல் 17 2004 (அகவை 31)
பெங்களூரு, இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 1992 - 2004
உயரம் 5.7"
பெற்றோர் கே.எஸ்.சத்தியநாராயனா, மஞ்சுளா
வாழ்க்கைத் துணை ஜி.எஸ்.ரகு

சௌந்தர்யா (ஜூலை 17, 1971 - ஏப்ரல் 17, 2004) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொண்ணுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்டார்.[1][2][3]. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொருளடக்கம்

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சில [தொகு]

தமிழ் [தொகு]

கன்னடம் [தொகு]

  • ஆப்தமித்ரா

தெலுங்கு [தொகு]

  • ஹலோ பிரதர்
  • அண்ணையா
  • ராஜா

மேற்கோள்கள் [தொகு]

  1. "Indian Actress Soundarya Dies in Plane Crash". Voice of America. 2004-04-17 899006685. http://www.voanews.com/bangla/archive/2004-04/a-2004-04-17-2-Indian.cfm?moddate=2004-04-17. Retrieved 2009-06-20. 
  2. "Soundarya dies in plane crash". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2004-04-17. http://timesofindia.indiatimes.com/articleshow/623088.cms. Retrieved 2009-06-20. 
  3. "Soundarya killed in plane crash". தி இந்தியன் எக்ஸ்பிரஸ். 2004-04-17. http://www.expressindia.com/news/fullstory.php?newsid=30461. Retrieved 2009-06-20. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தர்யா&oldid=1347530" இருந்து மீள்விக்கப்பட்டது