சந்தோஷ் சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்தோஷ் சுப்பிரமணியம்
[[File:‎|200px|alt=]]
இயக்குனர் ராஜா
தயாரிப்பாளர் கலாபதி S. அகோரம்
கதை அப்புரி ரவி
பாஸ்கர்
ராஜா
நடிப்பு ஜெயம் ரவி
ஜெனிலியா
பிரகாஷ் ராஜ்
கீரத்
சந்தானம்
கௌசல்யா
கீதா
இசையமைப்பு தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு மோகன்
வெளியீடு April 11, 2008[1]
நாடு இந்தியா
மொழி தமிழ்

சந்தோஷ் சுப்பிரமணியம் 2008 ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா, கீதா முதலியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆக்கம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. "'Santosh Subramaniam' releases today". Entertainment MSN.com. பார்த்த நாள் 2008-05-26.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_சுப்பிரமணியம்&oldid=1022915" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்