பாவனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாவனா
Bhavana Mal Actress.jpg
இயற் பெயர் கார்த்திகா
பிறப்பு 6 சூன் 1986 (1986-06-06) (அகவை 25)
திருச்சூர், கேரளா இந்தியாவின் கொடி இந்தியா
நடிப்புக் காலம் 2002-தற்போது வரை

பாவனா (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

பொருளடக்கம்

[தொகு] திரைப்படங்கள்

[தொகு] தமிழ்

  • 2009 - அசல்
  • 2008 - ஜெயம்கொண்டான்
  • 2007 - வாழ்த்துக்கள்
  • 2007 - ராமேஸ்வரம்
  • 2007 - ஆர்யா
  • 2007 - கூடல் நகர்
  • 2007 - தீபாவளி
  • 2006 - வெயில்
  • 2006 - கிழக்கு கடற்கரை சாலை
  • 2006 - சித்திரம் பேசுதடி

[தொகு] மலையாளம்

  • 2003 - ஸ்வப்னக் கூடு

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா&oldid=1107675" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்