சத்யம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சத்யம்
இயக்குனர் எஸ். ஏ. கண்ணன்
தயாரிப்பாளர் சித்தூர் பி. என். சண்முகம்
எஸ். ஏ. கண்ணன்
சண்முகமணி பிலிம்ஸ்
கதை கதை காமாட்சி
நடிப்பு சிவாஜி கணேசன்
கமல் ஹாசன்
தேவிகா
ஜெயசித்ரா
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
படத்தொகுப்பு தேவன்
வெளியீடு மே 6, 1976
நீளம் 4341 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சத்யம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சத்யம்_(திரைப்படம்)&oldid=1718250" இருந்து மீள்விக்கப்பட்டது