செல்வராகவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| க. செல்வராகவன் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 5, 1976 இந்தியா |
| பணி | திரைப்பட இயக்குநர் |
செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:
இயக்குனராக [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் | |
| 2002 | துள்ளுவதோ இளமை | தமிழ் | எழுத்தாளர் | |
| 2003 | காதல் கொண்டேன் | தமிழ் | ||
| 2004 | 7ஜி ரெயின்போ காலனி | தமிழ் | ||
| 2006 | புதுப்பேட்டை | தமிழ் | ||
| 2007 | ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே” | தமிழ் மற்றும்தெலுங்கு | ||
| 2010 | ஆயிரத்தில் ஒருவன் | தமிழ் | ||
| 2011 | மயக்கம் என்ன | தமிழ் | ||
| 2012 | இரண்டாம் உலகம் | தமிழ் | படப்பிடிப்பில் |
அடுத்ததாக நடிகர் ராணா மற்றும் சிம்புவை வைத்து இயக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன