தாய் மூகாம்பிகை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் மூகாம்பிகை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. சிவபிரசாத்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சரிதா
ஜெய்சங்கர்
சந்திரசேகர்
ஜெய்கணேஷ்
எம். என். நம்பியார் மேஜர் சுந்தரராஜன்
சிவகுமார்
தேங்காய் சீனிவாசன்
வி.கோபாலகிருஷ்ணன்
கே. ஆர். விஜயா
மனோரமா
சுஜாதா
ஒளிப்பதிவுஎஸ். எம். எஸ். சுந்தரம்
படத்தொகுப்புகே. சங்கர்
வெளியீடுசூலை 09, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் மூகாம்பிகை இயக்குனர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1982.

மேற்கோள்கள்[தொகு]