வண்டிச்சக்கரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வண்டிச்சக்கரம் | |
|---|---|
| இயக்குனர் | கே. விஜயன் |
| தயாரிப்பாளர் | திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் |
| கதை | வினு சக்ரவர்த்தி |
| நடிப்பு | சிவகுமார் சரிதா ஸ்மிதா |
| இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
| வெளியீடு | ஆகத்து 29, 1979 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வண்டிச்சக்கரம்1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாராய கடையில் சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதா நடித்தார். இப்பட்டப்பெயருடனேயே பின்னால் அறியப்பட்டார். சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியை இவருக்கு தந்தவர் இப்படத்தின் கதாசிரியர் வினு சக்ரவர்த்தி .[1] . இது சிலுக்கு ஸ்மிதாவிற்கு முதல் படமாகும்[2][3] . இப்படத்தில் நடித்திற்காக சிவக்குமாருக்கும் சரிதாவிற்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ February 17, 2011 DC Correspondent (2011-02-17). "'Silk Smitha is my creation'". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/tabloids/silk-smitha-my-creation-491. Retrieved 2011-10-23.
- ↑ "Ekta slams Silk Smitha's boyfriend - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2011-02-21. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-21/news-interviews/28618730_1_silk-smitha-dirty-picture-ekta-kapoor. Retrieved 2011-10-23.
- ↑ "Ahmedabad Mirror - Silk was made by worms, not Vinu". In.com. பார்த்த நாள் 2011-10-23.