ராதைக்கேற்ற கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதைக்கேற்ற கண்ணன்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஜி. ஓர். நாதன்
ஸ்ரீ மூகாம்பிகை ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீவித்யா
வெளியீடுசூன் 23, 1978
ஓட்டம்.
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராதைக்கேற்ற கண்ணன் (Radhai Ketra Kannan) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதைக்கேற்ற_கண்ணன்&oldid=3914047" இலிருந்து மீள்விக்கப்பட்டது