சிரேயா சரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷ்ரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி்ரேயா சரன்
Shriya Saran.jpg
எந்திரன் (2010) பட வெளியீட்டு விழாவில் சிரேயா
இயற் பெயர் சி்ரேயா சரன்
பிறப்பு செப்டம்பர் 11, 1982 (1982-09-11) (அகவை 30)[1]
தேராதூன்,
வேறு பெயர் சிரேயா, ஷ்ரியா
தொழில் நடிகர், வடிவழகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 2001 - இன்றுவரை
இணையத்தளம் http://www.shriyasaran.com

சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெழுங்கு திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெழுங்குத் திரைப்படத்தில் நடித்தன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

சிரேயா நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]

உசாத்துணைகள் [தொகு]

  1. "Sizzling Shreya celebrates her B'day". IndiaGlitz (11-01-2008).

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயா_சரன்&oldid=1347038" இருந்து மீள்விக்கப்பட்டது