குட்டி (2010 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குட்டி | |
|---|---|
| இயக்குனர் | மித்திரன் ஜவஹர் |
| தயாரிப்பாளர் | ஜெமினி பிலிம் சர்குட் |
| நடிப்பு | தனுஷ், ஷ்ரீய சரண் |
| இசையமைப்பு | தேவி ஸ்ரீ பிரசாத் |
| வெளியீடு | 14/01/2010 |
| மொழி | தமிழ் |
குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும்.[1] இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஷ்ரீய சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். [3]
பார்க்க [தொகு]
- குட்டி (திரைப்படம்) - 2001ஆம் ஆண்டு வெளியான விருது பெற்றத் திரைப்படம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "குட்டி- பட விமர்சனம்". ஒன் இந்தியா (சனவரி 22, 2010). பார்த்த நாள் சனவரி 07, 2013.
- ↑ காயத்திரி வெங்கட்டு (பெப்ரவரி 15, 2010). "குட்டி". தமிழோவியம். பார்த்த நாள் சனவரி 07, 2013.
- ↑ "குட்டி - விமர்சனம்". தின இதழ். பார்த்த நாள் சனவரி 07, 2013.